விண்வெளிக்கு பயணமாக இருக்கும் 2 நாசா வீரர்கள்...
பதிவு : மே 22, 2020, 12:51 PM
அமெரிக்க விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்க நாசா மற்றும் ஸ்பேஸ் நிறுவனங்களுடன் தயாராகி வருகிறது அமெரிக்கா.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன்(Crew Dragon) விண்கலத்தை நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவரை செயற்கைக் கோள்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்பி வைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், மனிதரைத் தாங்கி விண்ணுக்குச் செல்லும் முதல் விண்கலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.  இதில் பயணிக்க நாசாவின் விண்வெளி வீரர்களான பாப் பென்கென் (Bob Behnken), டக்ளஸ்…

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

825 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

453 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

428 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

150 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

34 views

பிற செய்திகள்

ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் பேசினர்.

102 views

கருப்பினத்தவர் கொலை - பிரபல கோல்ப் வீர‌ர் டைகர் வூட்ஸ் கண்டனம்

கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் சோகம் என பிரபல கோல்ப் வீர‌ர் டைகர் வூட்ஸ், தெரிவித்துள்ளார்.

26 views

அமெரிக்கா : போராட்டக்காரர்களை ஒடுக்க ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்னில்,நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு பிரிவினர், தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர்.

116 views

கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை : அடுத்த வாரத்திலிருந்து நோயாளிகளுக்கு விநியோகம்

கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வாரம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

453 views

இந்திய, சீன எல்லை பிரச்சினை : இந்தியாவிற்கு அதிகரிக்கும் அமெரிக்கா ஆதரவு

இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பதட்டங்களுக்கு சீனாவின் ஆக்கிரமிப்பே காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழு தலைவர் எலியட் ஏங்கல் தெரிவித்துள்ளார்.

4253 views

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கும்...

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது. ரஷியாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட் மற்றும் ஜெனிரியம் ஆகியவை கூட்டாக தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன

449 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.