திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் - தொடர் புகார்கள் காரணமாக காவல்துறை அதிரடி
பதிவு : மே 22, 2020, 09:33 AM
சென்னையில் அண்மையில் கைது செய்யப்பட்ட திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னையில் அண்மையில் கைது செய்யப்பட்ட திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக போலியான விளம்பரம் கொடுத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அதேநேரம் திருத்தணிகாசலம் மீது அடுத்தடுத்த புகார்கள் குவிந்ததை தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

859 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

479 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

440 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

165 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

54 views

பிற செய்திகள்

தமிழகத்தில் சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? - சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

1 views

கருணாநிதி பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உதயநிதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழகினார்.

4 views

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் - ww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் வரும் 15ம் தேதி துவங்குகின்றன.

31 views

கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

75 views

முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம் 2007 ல் தீர்ப்பு வழங்கியது.

10 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.