கொரோனாவோடு வாழப் பழகிய தாய்லாந்து மால்...
பதிவு : மே 22, 2020, 09:28 AM
தாய்லாந்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மின் தூக்கியை கால்களால் இயக்கும் புதிய வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து ஷாப்பிங் மால்கள் அனைத்தும் சமூக விலகலோடு இயங்கலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது. மக்கள் மாஸ்க் அணிந்திருந்தாலும், சமூக விலகலை கடைப்பிடித்தாலும் லிஃப்ட்டுக்குள் உள்ள பட்டன்களை கையால் தானே அழுத்த வேண்டும்? அதன் வழியாக கிருமி பரவலாமே என யோசித்திருக்கிறது தாய்லாந்தில் உள்ள Seacon Square எனும் ஷாப்பிங் மால் நிர்வாகம். அதனால்தான் இந்த ஐடியா.

இந்த வணிக வளாகத்தில் உள்ள லிஃப்ட்டுகளில் பட்டன்கள் அனைத்தும் கால்களால் இயக்கக் கூடிய பெடல்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஆரம்பத்தில் பொதுமக்களுக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் ஷாப்பின் பைகளை சுமந்து வரும் வேளையில் லிஃப்ட் பட்டன் இப்படி இருந்தால்தான் வசதியாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஐடியா ஏன் யாருக்கும் முன்பே வரவில்லை? கொரோனா வந்துதான் சில விஷயங்களை செய்ய வேண்டும் போலிருக்கிறது.

\

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

365 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

152 views

பிற செய்திகள்

உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

1089 views

இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

41 views

கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்

கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.

18 views

கண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்..? - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...

சமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

43 views

துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது...

​சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

15 views

கொரோனாவிற்கு பின் புதிய வகையில் அமைக்கப்பட்ட திரையரங்கு...

கொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள ஒரு பிரபல திரையரங்கம் புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.