ஜூன் 1-ந்தேதி முதல் இயக்கப்படும் 200 ரயில்கள் - ரயில் நிலைய கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்
பதிவு : மே 22, 2020, 08:56 AM
ஜூன் 1ந்தேதி முதல் இயக்கப்படும் 200 ரயில்களுக்கு பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்கள் மூலம் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
ஜூன் 1ந்தேதி முதல் இயக்கப்படும் 200 ரயில்களுக்கு பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்கள் மூலம் இன்று  முதல் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ரயில்வே இணையத்தளத்தில் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில்  பயணிகள் வசதிக்காக ரயில் நிலைய கவுண்டர்களிலும் முன்பதிவு வசதி படிப்படியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் இன்று  முதல் பொது சேவை மையங்கள், டிக்கெட் முகவர்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கான சிறப்பு கவுண்டர்களை அமைக்கவும், சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் நின்று முன்பதிவு செய்ய வசதி செய்து தரவும் அனைத்து மண்டல ரயில்வேத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 200 ரயில்கள் பட்டியலில் தமிழகத்திற்கு ஒரு ரயில் கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

365 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

151 views

பிற செய்திகள்

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

251 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

16 views

கொரோனாவை வென்ற ஒரு மாத குழந்தை: மருத்துவர்களுக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு

மும்பையில் மருத்துவமனை ஒன்றில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை ஒன்று கொரோனாவை வென்றுள்ளது, இது மகிழ்ச்சியான செய்தி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

12 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

16 views

கொரோனா எதிரொலி: கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் வசதி - இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்

கொரோனா எதிரொலியால் கைகளை பயன்படுத்தாமல் கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.

14 views

மோடி "கமாச்சாவுக்கு" அதிகரிக்கும் மவுசு - சப்ளை செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு

நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி அணிந்திருந்தது போன்ற முக கவசத்தை, உத்தர பிரதேசத்தில் உள்ள ஐவுளி உற்பத்தி நிறுவனம் தயாரிக்க தொடங்கி உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.