அம்பன் புயல் சேதங்கள் - பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிப்பு
பதிவு : மே 22, 2020, 08:50 AM
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார் ஹெலிகாப்டர், மூலம் சென்று சேத விவரங்களை அவர் பார்வையிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார் ஹெலிகாப்டர், மூலம் சென்று சேத விவரங்களை அவர் பார்வையிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூப்பர் புயலாக கடந்து சென்ற அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புயலின் பாதிப்புகள் இன்னும் மறையாத நிலையில், பிரதமர் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

\\

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

825 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

453 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

428 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

150 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

34 views

பிற செய்திகள்

நெருங்கும் 'நிகர்ஷா' - குஜராத், மஹாராஷ்டிரா முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

நிகர்ஷா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் பேசியுள்ளார்.

29 views

ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரும் - ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவிற்கு வந்து சேரும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

34 views

ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் பேசினர்.

114 views

ஒரே நாளில் இத்தனை பிரபலங்களுக்கு பிறந்தநாளா?

இசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணி ரத்னம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் என இத்தனை பிரபலங்களும் நேற்று தான் பிறந்தநாள்.

892 views

கொரோனா சிசிக்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நடனம் ஆட அனுமதி

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்க, நடனம் ஆட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5 views

துணை நிலைஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

துணை நிலை ஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.