நிவாரண தொகை வழங்க கோரி புதுச்சேரி முதலமைச்சரிடம் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மனு
பதிவு : மே 21, 2020, 10:10 AM
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தின் போது அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை 18 மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தின் போது அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்கக் கோரி,  அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை, 18 மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, மீனவர்களின் கோரிக்கைகளை 2 நாட்களில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

172 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

109 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

72 views

பிற செய்திகள்

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.

11 views

"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

186 views

பவானிசாகரில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

54 views

இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம் : மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வேண்டுகோள்

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், நகர்புற காடுகளை உருவாக்குவது தொடர்பாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

22 views

ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரிப்பு - மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் அமைச்சர்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரித்தார்.

385 views

நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணி தொடக்கம் - பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் வேலுமணி

கோவை நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணியை, பூமி பூஜை போட்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.