ரமலான் மாத லைலத்துல் கத்ரு புனித இரவு - இஸ்லாமியர்கள் குடும்பத்தினரோடு சிறப்பு தொழுகை
பதிவு : மே 21, 2020, 10:06 AM
ரமலான் மாதத்தின் புனித இரவான லைலத்துல் கத்ரு இரவையொட்டி மதுரையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்தினரோடு வீடுகளிலும் வீட்டு மாடிகளிலும் சிறப்பு தொழகை நடத்தினர்.
ரமலான் மாதத்தின் புனித இரவான லைலத்துல் கத்ரு இரவையொட்டி மதுரையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்தினரோடு வீடுகளிலும் வீட்டு மாடிகளிலும் சிறப்பு தொழகை நடத்தினர். இந்த சிறப்பு பிராத்தனையின்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசிலிருந்து உலக மக்கள் மீண்டுவரவும் உலக நன்மை வேண்டியும் சிறப்பு துஆ செய்தனர். முன்னதாக கைகளை சோப்பால் கழவி தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் பிறருடன்
கைகளை குலுக்காமல் வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.

பிற செய்திகள்

கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

63 views

முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம் 2007 ல் தீர்ப்பு வழங்கியது.

7 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

27 views

கொரோனா நோயாளி கழிவறையில் உயிரிழப்பு - தற்கொலையா? மாரடைப்பா? என போலீசார் விசாரணை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

759 views

"2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு" - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

8 views

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.