கமலுக்கு ஹாலிவுட் நடிகை புகழாரம்
பதிவு : மே 21, 2020, 09:58 AM
அமெரிக்க நடிகர்களை விட மேன்மையான திறமையான நடிகர் கமல்ஹாசன் என ஹாலிவுட் நடிகை மெக்கன்சி வெஸ்ட்மோர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நடிகர்களை விட மேன்மையான திறமையான நடிகர் கமல்ஹாசன் என ஹாலிவுட் நடிகை மெக்கன்சி வெஸ்ட்மோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது தந்தையுடன் சிறு வயதில் கமலை பார்த்து பிரமித்து போனதாக தெரிவித்துள்ளார். கமலுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்த மெக்கன்சி இந்தியாவின் மிகப் பெரிய நடிகர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிற செய்திகள்

"60 வயதிற்கு மேல் உள்ள கலைஞர்கள் அஞ்சுகிறார்கள்" - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தகவல்

60 வயதிற்கு மேல் உள்ள வயதான கலைஞர்கள் படபிடிப்பில் கலந்து கொள்ள அஞ்சுவதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

8 views

"சினிமா படப்பிடிப்பை தொடங்க அவசரம் காட்ட தேவையில்லை" - கமல்ஹாசன்

டாஸ்மாக் திறப்புக்கு காட்டிய அவசரத்தை, சினிமா படப்பிடிப்புகளுக்கு காட்ட தேவையில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

78 views

அஜித், விஜய் சேதுபதியை வைத்து த்ரில்லர் வெப் சீரிஸ் இயக்க ஆசை - பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்

நடிகர் அஜித், விஜய் சேதுபதியை வைத்து வெப் சீரிஸ் இயக்க விரும்புவதாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

147 views

வீட்டில் சும்மா இருக்காதீங்க - நடிகை நுபூர் சானோன் அறிவுரை

ஊரடங்கு காலத்தில் தங்களுக்கு பிடித்த காரியங்களை செய்து மகிழ்ச்சியாக இருக்குமாறு பாலிவுட் நடிகை நுபூர் சானோன் தெரிவித்துள்ளார்.

10 views

கொரோனா பரவ காரணமாகிவிடுமா "மாஸ்டர்"?

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு திரைத்துறையினர் இடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

508 views

திரையரங்குகளில் பட ரிலீஸ் விவகாரம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

தமிழகத்தில் திரையரங்கு திறக்கப்பட்டால், முதல் படம் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.