ஜி.வி. பிரகாஷ்க்கு வில்லனாக நடிக்கும் கெளதம் மேனன்
பதிவு : மே 21, 2020, 09:54 AM
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு செல்பி என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு செல்பி என்று பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் புகழேந்தி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு வில்லனாக இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க உள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து கௌதம் மேனனுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அதிகமாக வருகிறது

தொடர்புடைய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட கவுதம் மேனன்

ஊரடங்கு உத்தரவை மதித்து, இளைஞர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என இயக்குநர் கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

56 views

பிற செய்திகள்

உடல் நளினம் மூலம் பாடலுக்கு நடிகை ஐஸ்வர்யா நடனம்

தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன், அமர்ந்த இடத்திலேயே உடல் நளினம் மூலம் பாடல் ஒன்றுக்கு நடனமாடினார்.

369 views

மசாலா படங்களை எடுப்பதில் அட்லி வித்தகர் - பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் பாராட்டு

மசாலா படங்களை எடுப்பதில் இயக்குனர் அட்லி வித்தகர் என்று பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

18 views

பிரபல இயக்குனர் பெயரில் போலி முகநூல் பக்கம்..!!

நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் முன்னணி இயக்குனர் விஷ்ணு வர்தன்.

8 views

"சூரரைப் போற்று திரையரங்கில் தான் முதலில் வெளியாகும்" - நடிகர் சூர்யா

சூரரைப் போற்று திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் முதலில் வெளிவரும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

645 views

"சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள்" - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதை போல சினிமா பட‌பிடிப்பிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இயக்குநர் பாரதிராஜா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

33 views

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.