போலி பாஸ் மூலம் நெல்லை வர முயற்சி - 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பதிவு : மே 21, 2020, 09:13 AM
வெளிமாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வருபவர்கள் போலி மற்றும் காலவதியான பாஸ் மூலம் அதிகம் பேர் வருவதால் மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
வெளிமாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வருபவர்கள் போலி  மற்றும் காலவதியான பாஸ் மூலம் அதிகம் பேர் வருவதால் மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து போலி பாஸ் மூலம் வந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

168 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

108 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

71 views

பிற செய்திகள்

ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

396 views

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி சீர்வரிசை வழங்கினார்.

47 views

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோவில் பேசி வருகிறார். அதனைப் பார்க்கலாம்

11 views

கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

10 views

அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து

50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.

101 views

சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற மருத்துவக்குழு

துபாயில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் 127 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.