கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா : நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது - பினராயி விஜயன்
பதிவு : மே 21, 2020, 08:44 AM
பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு 16 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பருவ மழை  முன்னதாவே துவங்கி உள்ளதால் தொற்று  பரவ வாய்ப்புள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

164 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

71 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

46 views

பிற செய்திகள்

கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

125 views

மும்பை விஞ்ஞானிக்கு நோய் தொற்று உறுதி - டெல்லி ஐ.சி.எம்.ஆர். அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம்​ தூய்மைப்படுத்தப்பட்டது.

12 views

"விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும்" - விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவி​ட்டுள்ளது.

57 views

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா - சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

17 views

"டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்துள்ளார்.

26 views

உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரிகள் - நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 2 பேர், டெல்லி உணவத்தில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

160 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.