கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - 20 சிறப்பு அதிகாரிகள் நியமனம்
பதிவு : மே 21, 2020, 08:28 AM
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கொரோனா தடுப்பு களப்பணி குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்ட வருவாய், காவல், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

7 views

மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

8 views

ரூ.64,000 வருவாய் ஈட்டிய மீனவ பெண்கள் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார்.

7 views

நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் - கை கொடுத்த ஜிபிஎஸ் கருவி

துப்பாக்கி முனையில் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

50 views

யானைக்கு தீ வைப்பு சம்பவம் ; இருவர் கைது - சிறையில் அடைப்பு

மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

17 views

சிறுத்தையை கொன்று தின்ற கும்பல்

கேரளாவில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து அதை கறி சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.