சென்னையில் 34 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் என தகவல் - தொற்று தடுப்பு நடவடிக்கை, மருத்துவ பரிசோதனை தீவிரம்
பதிவு : மே 21, 2020, 08:18 AM
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் கொரோனா தொற்று பாதிப்பு 34 வார்டுகளில் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் கொரோனா தொற்று பாதிப்பு 34 வார்டுகளில் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு, புளியந்தோப்பு, நெற்குன்றம், பெரியமேடு, ஜார்ஜ் டவுன் இராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முக கவசம், வைட்டமின் மாத்திரைகள்,  கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கி வரும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர், மருத்துவ பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்களுக்கும்  எக்ஸ்ரே எடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

158 views

முதல் கோவிட் சிகிச்சை மையம் திறப்பு - அறிகுறி, பாதிப்பு நோயாளிகள் மட்டும் அனுமதி

அயல்நாடு வெளிமாநிலங்களில் இருந்து கேரள திரும்பும் சில பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

154 views

ஜூலை 3 வது வாரத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? - பள்ளிக் கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் ஜூலை மூன்றாவது வாரம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

138 views

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...

ரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

26 views

விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு...

நாடு முழுவதும் வரும் 25 ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

17 views

பிற செய்திகள்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்க கூடாது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

8 views

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

51 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

552 views

ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

25 views

2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி : 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

49 views

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.