புதுக்கோட்டையில் மேலும் 5 பேருக்கு கொரோனா - நோய் தொற்று எண்ணிக்கை 6ஆக உயர்வு
பதிவு : மே 20, 2020, 06:21 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரா  மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திரும்பிய 83 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிய பாதிப்பை தொடர்ந்து புதுக்கோட்டையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

158 views

முதல் கோவிட் சிகிச்சை மையம் திறப்பு - அறிகுறி, பாதிப்பு நோயாளிகள் மட்டும் அனுமதி

அயல்நாடு வெளிமாநிலங்களில் இருந்து கேரள திரும்பும் சில பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

154 views

ஜூலை 3 வது வாரத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? - பள்ளிக் கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் ஜூலை மூன்றாவது வாரம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

138 views

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...

ரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

26 views

விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு...

நாடு முழுவதும் வரும் 25 ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

17 views

பிற செய்திகள்

ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

17 views

2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி : 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

42 views

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

28 views

68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சலூன் கடைகள் சில தளர்வுகளுடன் இன்று முதல் சென்னையில் செயல்படத் தொடங்கி உள்ளது.

30 views

முடிவுக்கு வந்த மீன்பிடி தடைகாலம் : 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

10 views

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.