கோயம்பேட்டில் மத்திய குழு திடீர் ஆய்வு - சந்தையில் கிருமி நாசினி தெளிப்பு
பதிவு : மே 20, 2020, 06:17 PM
சென்னை கோயம்பேடு சந்தையில் தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் மனோஜ் முரேக்கர் தலைமையிலான குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது.
கோயம்பேடு தொடர்பில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து அந்த சந்தை மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க  உயர் ரக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனிடையே தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் மனோஜ் முரேக்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு கோயம்பேடு சந்தையில் திடீரென ஆய்வு மேற்கொண்டது. கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கும் போது நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆலோசனை வழங்க உள்ளது. அதேபோல் நோய் தொற்றால் அதிகம் பாதித்த முதல் ஏழு மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தொற்று தடுப்பு பணிகள் குறித்தும்  மனோஜ் முரேக்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தொற்று மையமாக மாறிய மும்பை - தாராவியில் இருந்து வெளியேறும் மக்கள்

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

236 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

108 views

"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.

97 views

"கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பேருந்துகள் இயங்காது" - மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கவில்லை என தகவல்

மண்டலங்களுக்குள் அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

64 views

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

24 views

பிற செய்திகள்

குடியாத்தம் நகராட்சியில் முதல் கொரோனா - தனியார் மருத்துவமனையின் மருந்தாளுநருக்கு தொற்று உறுதி

சென்னையில் வேலைபார்த்த மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தாமாக முன்வந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்​சைக்கு வந்துள்ளார்.

50 views

சாத்தூரில் முதல் கொரோனா பாதிப்பு - அரசு செவிலியர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

37 views

நேரடி தொடர்பு இல்லாதவருக்கு கொரோனா - சமூக பரவலா என கிராம மக்கள் அச்சம்

ஆண்டிப்பட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்ணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

49 views

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா - கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

மணப்பாறை அருகே கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செவிலியரின் குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

86 views

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு : முன்கூட்டியே வெளியான ஹால் டிக்கெட்

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குகான ஹால்டிக்கெட் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

38 views

சந்தைக்கு வரத்து குறைவு எதிரொலி - காய்கறிகள் விலை இரு மடங்கு உயர்வு

திருமழிசை மொத்த விற்பனை சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.