பொழுதே போகவில்லை - ஊரடங்கு அலப்பறைகள்
பதிவு : மே 20, 2020, 03:35 PM
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் பொழுதைப் போக்குவதற்கு அவர்கள் புதுப்புது வழிகளையும் கண்டுபிடித்து வருகின்றனர்.
பூனையை கோல் கீப்பராக மாற்றிய கில்லாடி...

ஊரடங்கு காலத்தில் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இந்த இளைஞர் ஒரு பூனையை கோல் கீப்பராக மாற்றியிருக்கிறார். இப்போது இந்தப் பூனையைத் தாண்டி இவரால் கூட ஒரு கோல் அடிக்க முடியவில்லையாம்.

லயன் கிங் போல நடித்துக் காட்டும் பூனைகள்

பூனையை கோல் கீப்பராக்குவது கூட கஷ்டமில்லை. லயன் கிங் படத்தில் கிராக்ஃபிக்ஸ் சிங்கங்கள் நடித்த காட்சி ஒன்றை பூனைகளை வைத்து உருவாக்குவது எவ்வளவு கஷ்டம். அதை செய்திருக்கிறார்கள் 

டிக்டாக்கில் கலக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாட்டி

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எம் என்ற கதாபாத்திரத்தில் கலக்கிய Judi Denchஐ நமக்குத் தெரியும். இவரும் இப்போது டிக்டாக்கில் இணைந்துவிட்டார். இவரும் இவரின் பேரன் சாம் வில்லியம்ஸும் இங்கிலாந்தில் வெவ்வேறு வீட்டில்தான் வசிக்கிறார்கள். ஆனாலும் ஒன்றாக எப்படி டிக்டாக் வீடியோ பண்ணுவது என உலகத்துக்கே இவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பிற செய்திகள்

தமிழ்நாட்டிற்கு விமானங்களை இயக்க வேண்டும் - லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை

லண்டனில் சிக்கி இருக்கும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

இன்று உலக மிதிவண்டி தினம்

இன்று உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது

37 views

ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் பேசினர்.

184 views

கருப்பினத்தவர் கொலை - பிரபல கோல்ப் வீர‌ர் டைகர் வூட்ஸ் கண்டனம்

கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் சோகம் என பிரபல கோல்ப் வீர‌ர் டைகர் வூட்ஸ், தெரிவித்துள்ளார்.

35 views

அமெரிக்கா : போராட்டக்காரர்களை ஒடுக்க ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்னில்,நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு பிரிவினர், தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர்.

196 views

கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை : அடுத்த வாரத்திலிருந்து நோயாளிகளுக்கு விநியோகம்

கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வாரம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

534 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.