கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா - பினராயி விஜயன்
பதிவு : மே 20, 2020, 07:51 AM
கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவில் நோய் தீவிரமாக உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்றார். கண்ணூர் மாவட்டத்தில் பானூர், சொக்லி, மய்யில்  மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் கோருத்தோடு ஆகிய இடங்கள் நோய் தீவிர பகுதிக்கான பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். கேரளாவில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய 5 ஆயிரத்து 630 பேரிடம்  பரிசோதனை நடத்தியதில் 4 பேருக்கு மட்டுமே நோய் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், இதன் மூலம் சமூக பரவல் இல்லை என்பது உறுதியாகிறது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

704 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

182 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

71 views

பிற செய்திகள்

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

203 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

16 views

கொரோனாவை வென்ற ஒரு மாத குழந்தை: மருத்துவர்களுக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு

மும்பையில் மருத்துவமனை ஒன்றில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை ஒன்று கொரோனாவை வென்றுள்ளது, இது மகிழ்ச்சியான செய்தி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

12 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

16 views

கொரோனா எதிரொலி: கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் வசதி - இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்

கொரோனா எதிரொலியால் கைகளை பயன்படுத்தாமல் கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.

14 views

மோடி "கமாச்சாவுக்கு" அதிகரிக்கும் மவுசு - சப்ளை செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு

நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி அணிந்திருந்தது போன்ற முக கவசத்தை, உத்தர பிரதேசத்தில் உள்ள ஐவுளி உற்பத்தி நிறுவனம் தயாரிக்க தொடங்கி உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.