ஒரு லட்சம் பேரில் 0.2% உயிரிழப்பு - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்
பதிவு : மே 20, 2020, 07:50 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2ஆயிரத்து 350 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , இதுவரை 24 லட்சத்து 25 ஆயிரத்து 742 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் 39 ஆயிரத்து 174 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் மீட்பு வீதம் 38.73 சதவீதமாக உள்ளது என்றும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகையில், உயிரிழப்பு விகிதம் பூஜியம் புள்ளி 2 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11309 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

418 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.

244 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

12 views

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் விவகாரம் : மத்திய அரசு, துணை நிலை ஆளுநருக்கு நோட்டீஸ்

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசியாகவே வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

26 views

குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியை

கேரளாவில் குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியையின் பணிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

39 views

நிசர்கா புயல் கடந்ததன் எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை

நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 views

"மக்களின் அச்சத்தை போக்க பிரதமர் பேச வேண்டும்" - ராகுல்காந்தி உடனான கலந்துரையாடல் போது ராஜீவ் பஜாஜ் கருத்து

கொரோனா தொற்று என்றாலே மரணம் தான் என்ற அச்சம் மக்களிடையே இன்றும் தொடர்வதாகவும், இதனை மாற்றுவது மிகவும் கடினமான பணி என்று ராகுல்காந்தி உடனான விவாதத்தின் போது ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.