"10ம் வகுப்பு தேர்வுக்கு எதிர்ப்பு பலமானதும் தள்ளி வைப்பு" - திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்
பதிவு : மே 19, 2020, 06:44 PM
கொரோனா காலத்தில் முறையான ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுக்கு எதிர்ப்பு பலமானதும், ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பக்கத்தில், கொரோனா காலத்தில் முறையான ஆலோசனை இல்லாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுக்கு எதிர்ப்பு பலமானதும், ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இப்பொழுதும் குழப்பம்தான், அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? என கேள்வி எழுப்பிய அவர், மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

416 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

179 views

பிற செய்திகள்

ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

17 views

2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி : 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

42 views

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

31 views

68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சலூன் கடைகள் சில தளர்வுகளுடன் இன்று முதல் சென்னையில் செயல்படத் தொடங்கி உள்ளது.

33 views

முடிவுக்கு வந்த மீன்பிடி தடைகாலம் : 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

10 views

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.