விமானத்தில் பறந்து உயிர் தப்பிய கோழிகள்...
பதிவு : மே 19, 2020, 03:01 PM
கொரோனா பரவல் காரணமாக விற்பனை செய்ய முடியாத கோழிகள் மற்றும் பன்றிகளை பண்ணையாளர்கள் கொன்று வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக விற்பனை செய்ய முடியாத கோழிகள் மற்றும் பன்றிகளை பண்ணையாளர்கள் கொன்று வருகின்றனர். இந்த உயிரினங்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த விலங்கின ஆர்வலர்கள், பண்ணையாளர்களிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை மீட்டு விமானத்தில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு கொண்டு சென்று அவைகளை ​சுதந்திரமாக உலவ விட்டனர்விமானத்தில் பறந்து உயிர் தப்பிய கோழிகள்


தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

280 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

152 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

105 views

பிற செய்திகள்

லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு தொடர் - ஆண்கள் பிரிவில் 2-வது பட்டம் வென்றார் மேட்ஸ்

சுவிட்சர்லாந்தில் நடந்த லாக்ஸ் உலக கோப்பை பனி சறுக்கு விளையாட்டில் முன்னணி வீரர் மேட்ஸ்சன் பட்டம் வென்றார்.

6 views

கொட்டி வரும் பனி பொழிவு - படையெடுத்த சுற்றுலா பயணிகள்

துருக்கியில் கொட்டி வரும் பனியில் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

6 views

மருத்துவமனையில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை - 6 கி.மீ தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர்.

6 views

நவால்னி கைதுக்கு எதிர்ப்பு - ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.

7 views

உயிருக்குப் போராடும் காதலர்கள் - இருமனம் இணைந்த உருக்கமான நிகழ்வு

பிரிட்டனில் கொரோனா தீவிர சிகிச்சையில் இருக்கும் காதலர்கள், திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

7 views

நமஸ்கார்...பிரதமர் மோடி... - பிரேசில் அதிபர் ட்விட்டர் பதிவு

கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.