வங்கிக் கடன் இ.எம்.ஐ சலுகை நீட்டிக்கப்படுமா? - எஸ்.பி.ஐ அறிக்கையால் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
பதிவு : மே 19, 2020, 01:57 PM
வங்கிக் கடன் செலுத்துவதில் இருந்து 3 மாதம் விலக்கு அளிக்கப்பட்ட சலுகை மே 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நீட்டிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 31 ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமலும் பலர் தவித்து வருகின்றனர். வங்கிக் கடன் செலுத்துவதில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளித்து  ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் அனுமதி அளித்திருந்தது. இந்த சலுகை மே 31 அம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும் என தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பினை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்தில் இருந்து கடன்களை திரும்ப செலுத்தாவிட்டால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி அவை வாராக்கடன்களாக கணக்கிடப்படும் என்பதால் நிறுவனங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதால், செப்டம்பர் மாதத்தில் இருந்து செலுத்துவதுபோல சலுகை வழங்க வேண்டும் என எதிர்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

780 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

426 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

411 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

124 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

13 views

பிற செய்திகள்

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

114 views

41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம் : விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு - டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

நாற்பத்தியொரு, சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

9 views

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரத்து 159 கனஅடியாக அதிகரித்துள்ளது.

108 views

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 views

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

105 views

"மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்" - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

கொரோனா தொற்று அறிகுறியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.