கொரோனா 19 சீனாவுக்கு எதிரான விசாரணை - இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் ஆதரவு
பதிவு : மே 19, 2020, 10:54 AM
கொரோனா தொற்று பரவியது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று பரவியது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுதொடர்பாக விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு கொரோனா தொற்று பிரச்சனை முடிவுக்கு வரும் நிலையில் முழுஒத்துழைப்பு தர தயார் என சீன அதிபர் ​ஜிஜின்பிங் தெரிவித்துள்ளார். வளரும் நாடுகள் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த 2 ஆண்டுகளுக்கு எடுக்கும் நடவடிக்கைக்கு சீனா 2 பில்லியன் அமெரிக்க டாலர் பண உதவி செய்யும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இதனிடையே, சீனாவுக்கு எதிராக விசாரணையை கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இந்தியாவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11309 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

418 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று

ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

217 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.

24 views

கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் - டென்மார்க் பல்கலைகழகம் வடிவமைப்பு

டென்மார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் கொரோனா பரிசோதனை செய்யும் ரோபோக்களை வடிவமைத்துள்ளது.

10 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.

198 views

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

48 views

அணில்களுக்கான சாகச சவால் விளையாட்டு : நாசா விஞ்ஞானியின் ஊரடங்கு குறும்பு

முன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர் தனது தொழில்நுட்ப அறிவை எல்லாம் பயன்படுத்தி அணிகளுக்காக ஒரு சவால் விளையாட்டை உருவாக்கியிருக்கிறார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.