ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்
பதிவு : மே 18, 2020, 07:31 PM
ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார்.
ஊட்டியில் தொடங்கியுள்ள 124-வது மலர் கண்காட்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பார்வையிட்டார். ஊரடங்கு உத்தரவால் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது  பூக்கள் நன்றாக பூத்திருப்பதாலும், மலர் கண்காட்சி ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டதாலும், மனமாற்றத்திற்காக கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர்  மற்றும் இராணுவத்தினரையும் பார்வையிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சலூன் கடைகள் சில தளர்வுகளுடன் இன்று முதல் சென்னையில் செயல்படத் தொடங்கி உள்ளது.

6 views

முடிவுக்கு வந்த மீன்பிடி தடைகாலம் : 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

6 views

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

35 views

புதிய பல்சர் பைக் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை : சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் பேங்க் ரோடு பகுதியில் வசித்த வந்த அருண் என்பவரது, புதிய பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

13 views

2 மாதங்களுக்கு பிறகு பணி - அரசுப் பேருந்து ஓட்டுனரின் டிக் டாக் வீடியோ

2 மாதங்களுக்கு பிறகு பணிக்கு திரும்பும் அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர், பேருந்தை ஆவலுடன் தேடி சென்று கண்டுப்பிடிப்பதை டிக்டாக் செய்துள்ளார்.

26 views

கொரோனா பாதிப்பிலும் அழியாத மனிதாபிமானம் - பிச்சைக்காரர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்

சென்னை போரூரில், சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

234 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.