திருச்செந்தூர் கோயில் யானைக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை
பதிவு : மே 18, 2020, 04:53 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானைக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாகவும் நாள்தோறும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானைக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாகவும் நாள்தோறும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி காலை வேளையில் கோத்தரி புல்லை வழங்கும் கோயில் நிர்வாகத்தினர் மாலை வேளைகளில் தர்பூசணி செவ்வாழை போன்ற பழங்களையும் காய்கறி மற்றும் கீரை வகைகளையும் வழங்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

புதிதாக வாங்கப்பட்ட எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு : கன்னியாகுமரி வந்தடைந்தது - அதிகாரிகள் நேரில் ஆய்வு

பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு கன்னியாகுமரி வந்தடைந்தது.

14 views

ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.

263 views

ஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

19 views

கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை கண்டிக்கிறேன் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

98 views

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு

4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.

88 views

உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

145 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.