"கொரோனாவுக்கு பிறகு வழக்குகளின் தன்மையும் வேறு மாதிரியாக இருக்கும்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கருத்து
பதிவு : மே 18, 2020, 04:45 PM
கொரோனாவுக்கு பிறகான காலம் கடுமையானதாக இருக்கும் என்றும் இனி வழக்குகளின் தன்மையும் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வேலையின்றி தவிக்கும் 12 ஆயிரத்து 251 இளம் வழக்கறிஞர்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினர். அப்போது பேசிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொரோனா காலம் கடுமையானது என்றாலும் இனி வரும் காலம் அதை விட கடுமையானதாக இருக்கும் எனவும் இனி வழக்குகளின் தன்மையும் வேறு விதமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

172 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

109 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

72 views

பிற செய்திகள்

முக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு

சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 views

இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது

மதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.

13 views

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.

10 views

கட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5 views

"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

183 views

சென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826

சென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.