ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி
பதிவு : மே 18, 2020, 04:10 PM
ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.  "முடி திருத்தும்  நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்" என்றும், "கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும் என்றும், முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம் என்றும்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

107 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

44 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

20 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

53 views

பாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்

பாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

15 views

சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

18 views

தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

52 views

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

782 views

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.