"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : மே 18, 2020, 02:04 PM
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், அரசின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையை காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். நோய்த்தொற்றும் ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு தேர்வு நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்தினால், மாணவர்கள் மன-உடல் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

709 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

196 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

191 views

பாட்டாளி மக்கள் கொஞ்சம் பசியாறட்டும் - வைரமுத்து

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கலைத் தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகளை ஒப்படைத்தாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்

திருச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரத்தி ஐந்நூறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

34 views

மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

21 views

வேதா இல்லம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே கவுந்தபாடியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

45 views

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

1087 views

"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

51 views

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.