"தன்னார்வலர்களும் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்
பதிவு : மே 18, 2020, 08:24 AM
கொரோனா நிவாரண உதவிகளை அரசு மட்டும் வழங்கினால் போதாது என்றும், தன்னார்வலர்களுக்கு இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
கொரோனா நிவாரண உதவிகளை அரசு மட்டும் வழங்கினால் போதாது என்றும், தன்னார்வலர்களுக்கு இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரையில், இசைக்கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அவர், 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது சேமிப்பு பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியதை பாராட்டி கேடயம் வழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

704 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

182 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

71 views

பிற செய்திகள்

நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர் - இலவசமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு குவியும் பாராட்டு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மருத்துவரான ஜியாவுர் ரகுமான் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

134 views

சுருக்குவலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - மீனவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தாலோ, 240 குதிரை திறனுக்கு அதிகமான திறன்கொண்ட இயந்திரங்கள் பொருத்திய விசைப்படகுகளை பயன்படுத்தினாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 views

சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கொரோனா - பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஈரோடு வந்த 35 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

17 views

நீதிபதி முன்பு மது பாட்டில்கள் அழிப்பு

கும்பகோணம் அருகே கைப்பற்றப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏராளமான மதுபாட்டில்கள், நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டன.

27 views

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க "ரோபோ" - அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து வழங்கியுள்ளது

கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவக்கூடிய வகையில் பிரத்யேக ரோபோ ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.

38 views

"பணிமனை ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு" - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

அரசு போக்குவரத்து கழக பணிமனையின் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள், பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.