தகுதி இல்லாதவர்களை செவிலியர்களாக நியமிக்கும் திட்டம் - பெல்ஜியம் பிரதமருக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நூதன எதிர்ப்பு
பதிவு : மே 18, 2020, 08:15 AM
ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெல்ஜியம் நாட்டில், 54 ஆயிரத்து 989 பேர் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெல்ஜியம் நாட்டில், 54 ஆயிரத்து 989 பேர் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பதாயிரத்து 5 பேர் உயிரிழந்த நிலையில், இன்று முதல் அங்கு பல தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இந்நிலையில், தகுதி இல்லாதவர்களை செவிலியர்களாக அரசு நியமிப்பதாக  எ​திர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், செயின்ட் பியாரி மருத்துவமனைக்கு அந்நாட்டு பிரதமர் வந்தபோது நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

709 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

191 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

80 views

பிற செய்திகள்

கருப்பின நபரின் மரணத்திற்கு நியாயம் கோரி போராட்டம் : ராணுவம் தயார்நிலையில் இருக்க டிரம்ப் உத்தரவு

கருப்பின நபர் ஃப்ளோயிட் என்பவரின், மரணத்திற்கு நியாயம் வழங்க கோரி அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டம், 25 நகரங்களுக்கு பரவியது.

6 views

விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

14 views

பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று

பெல்ஜியம் நாட்டின் இளவரசரும் அந்நாட்டு அரசரின் ஒன்று விட்ட சகோதரருமான ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

19 views

ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இறுதிச்சடங்கு - ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு

அண்மையில் இலங்கையில் மரணம் அடைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் தற்போது நுவரெலியா நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

17 views

உலகிலேயே வயதான நபர் உயிரிழப்பு - கேன்சர் நோயால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல்

உலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன், உயிரிழந்தார்.

295 views

படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு - மசூதிகளை திறந்த சவுதி அரேபிய அரசு

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் 2 மாத காலத்திற்கு பிறகு சவுதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளன.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.