டெல்லியிலிருந்து பீகாருக்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்...
பதிவு : மே 17, 2020, 08:33 AM
ஊரடங்கு காரணமாக டெல்லியில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பிகார் மாநில தொழிலாளர்கள், வாகன போக்குவரத்து இல்லாததால் நடைபயணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று கொண்டுள்ளனர்.
ஊரடங்கு காரணமாக டெல்லியில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பிகார் மாநில தொழிலாளர்கள், வாகன போக்குவரத்து இல்லாததால் நடைபயணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று கொண்டுள்ளனர். உணவு, குடிநீர் உள்ளிட்டவை இன்றி சாலையில் நடந்துசெல்லும் அவர்கள், ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறி செல்கின்றனர்.

பிற செய்திகள்

"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு

இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

0 views

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

331 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

16 views

கொரோனாவை வென்ற ஒரு மாத குழந்தை: மருத்துவர்களுக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு

மும்பையில் மருத்துவமனை ஒன்றில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை ஒன்று கொரோனாவை வென்றுள்ளது, இது மகிழ்ச்சியான செய்தி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

13 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

17 views

கொரோனா எதிரொலி: கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் வசதி - இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்

கொரோனா எதிரொலியால் கைகளை பயன்படுத்தாமல் கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.