சென்னையில் தொடரும் கொரோனா தொற்று...
பதிவு : மே 17, 2020, 08:09 AM
சென்னையில், கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், சில இடங்களில் தொற்று எண்ணிக்கை பரவலாக குறைந்து வருகிறது.
* சென்னை வேளச்சேரி பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்தவர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், அவர் மூலம், ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  

* மேற்கு மாம்பலம், தி.நகர் பகுதிகளில், சில்லரை விற்பனையாளர் ஒருவர் மூலம் தம்பையா தெரு, காந்திஜி சாலை, பஜனை கோயில் தெரு,மூர்த்தி தெரு, அண்ணாமலை நகர் பகுதிகளில் 15 க்கும்  மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

* கோயம்பேடு தொடர்புகள் மூலம், விருகம்பாக்கம் நெடுஞ்செழியன் நகர்,சாலிகிராமம் ஜானகிராமன் தெரு, ஹரிகிருஷ்ணன் தெரு, வி.பி அகிலன் தெரு ஆகிய பகுதிகளில் புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* கே.கே நகர், நெசப்பாக்கம் கட்டபொம்மன் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட அப்பகுதியில் 8 பேருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* கோயம்பேடு சந்தைக்கு அருகில் உள்ள, சம்மதம்மன் நகர், குமரன் நகர், சின்மயா நகர் உள்ளிட்ட பகுதிகளில்  புதிதாக தொற்று உருவாவது, தற்போது தொற்று பரவலாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

875 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

489 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

443 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

178 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

67 views

பிற செய்திகள்

தனியார் நிதி நிறுவனம் மூலம் கல்வி கடன்: தனியார் பள்ளிகள் சங்கத்தின் முயற்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தனியார் நிதி நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

16 views

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம்:"நாளை முதல் முன் பதிவு மையங்களில் வாங்கி கொள்ளலாம்" - தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவிப்பு

தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

9 views

கண்டெய்னர் லாரியில் சடலங்கள் என வதந்தி - மீனவ பெண்கள் திடீர் சாலை மறியல்

திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவ பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

4 views

குறுகலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி - ரங்கநாதன் தெருவில் கிருமிநாசினி தெளிப்பு

சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

7 views

குடியாத்தம் நகராட்சியில் முதல் கொரோனா - தனியார் மருத்துவமனையின் மருந்தாளுநருக்கு தொற்று உறுதி

சென்னையில் வேலைபார்த்த மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தாமாக முன்வந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்​சைக்கு வந்துள்ளார்.

57 views

சாத்தூரில் முதல் கொரோனா பாதிப்பு - அரசு செவிலியர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.