அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி - தமிழக அரசு அறிவிப்பு
பதிவு : மே 17, 2020, 07:43 AM
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன.
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும், நாளை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளன. இந்நிலையில், சென்னையில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பணியாளர்கள் வந்து செல்ல, போதுமான பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, மாநகர பேருந்துகளில், தங்கள் சொந்த செலவில் அரசு ஊழியர்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

859 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

480 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

440 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

166 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

54 views

பிற செய்திகள்

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம் என்றும், மனு செய்யும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரியபடுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2 views

ஜூன் 15க்குள் மின்கட்டணம் செலுத்தலாம்: "சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அவகாசம்" - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மின் கட்டணம் ஜூன் 15 தேதி வரை செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

11 views

மின் பயன்பாடு அளவீடு விவகாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

77 views

தமிழகத்தில் சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? - சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

11 views

கருணாநிதி பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உதயநிதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழகினார்.

8 views

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் - ww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் வரும் 15ம் தேதி துவங்குகின்றன.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.