லண்டனி ஊரடங்கை கைவிட கோரி போராட்டம் நடத்தியவர்கள் கைது
பதிவு : மே 17, 2020, 07:40 AM
தொடர் ஊரடங்கை எதிரித்து லண்டன் பூங்காவில் கூடிய பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் ஊரடங்கை எதிரித்து லண்டன் பூங்காவில் கூடிய பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்ததால் அங்கு தொடர் ஊரடங்கு நிலவுகிறது. இந்த நிலையில் லண்டன் பூங்கா ஒன்றில் கூடிய  சிலர், எங்கள் வாழ்க்கையை நாங்கள் தான் தீர்மானிப்போம் அதனை அரசின் கையில் அடகுவைக்க முடியாது என கோஷமிட்டதுடன் ஊரடங்கை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து  அவர்கள் கைது செய்யப்பட்டனர்.



தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

859 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

480 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

440 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

166 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

54 views

பிற செய்திகள்

தமிழ்நாட்டிற்கு விமானங்களை இயக்க வேண்டும் - லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை

லண்டனில் சிக்கி இருக்கும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

இன்று உலக மிதிவண்டி தினம்

இன்று உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது

40 views

ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் பேசினர்.

187 views

கருப்பினத்தவர் கொலை - பிரபல கோல்ப் வீர‌ர் டைகர் வூட்ஸ் கண்டனம்

கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் சோகம் என பிரபல கோல்ப் வீர‌ர் டைகர் வூட்ஸ், தெரிவித்துள்ளார்.

36 views

அமெரிக்கா : போராட்டக்காரர்களை ஒடுக்க ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்னில்,நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு பிரிவினர், தேவாலயத்தை தீ வைத்து எரித்தனர்.

196 views

கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை : அடுத்த வாரத்திலிருந்து நோயாளிகளுக்கு விநியோகம்

கொரோனாவுக்கு ரஷ்யாவில் புதிய மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வாரம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

537 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.