"மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருக்கிறார்களா?" - ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பதிவு : மே 16, 2020, 11:40 PM
சென்னையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 1 முதல் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  சென்னையில் பத்தாம் வகுப்பு தேர்வெழுத உள்ள மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணியை சேர்ந்த அந்த மாணவர், அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில்  படித்து வரும் நிலையில்,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கல்வித்துறை அதிகாரிகள்,  மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு மாணவர்களில் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11309 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

417 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம்:"நாளை முதல் முன் பதிவு மையங்களில் வாங்கி கொள்ளலாம்" - தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவிப்பு

தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2 views

கண்டெய்னர் லாரியில் சடலங்கள் என வதந்தி - மீனவ பெண்கள் திடீர் சாலை மறியல்

திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவ பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

4 views

குறுகலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி - ரங்கநாதன் தெருவில் கிருமிநாசினி தெளிப்பு

சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

7 views

குடியாத்தம் நகராட்சியில் முதல் கொரோனா - தனியார் மருத்துவமனையின் மருந்தாளுநருக்கு தொற்று உறுதி

சென்னையில் வேலைபார்த்த மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தாமாக முன்வந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்​சைக்கு வந்துள்ளார்.

55 views

சாத்தூரில் முதல் கொரோனா பாதிப்பு - அரசு செவிலியர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

49 views

நேரடி தொடர்பு இல்லாதவருக்கு கொரோனா - சமூக பரவலா என கிராம மக்கள் அச்சம்

ஆண்டிப்பட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்ணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.