"பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்யுங்கள்" - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
பதிவு : மே 16, 2020, 08:05 PM
பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இணையதளம் மூலமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி மக்களுக்கு பணத்தை நேரடியாக செலுத்துவது குறித்து பிரதமர் சிந்திக்க வேண்டும் எனவும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கும் , சாலைகளில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் தேவையே தவிர கடன்கள் இல்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

280 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

152 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

105 views

பிற செய்திகள்

இந்தியாவில் சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

11 views

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு - மகராஷ்டிர விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும், விவசாயிகளுக்கு ஆதரவாக, மகாராஷ்டிராவில், பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.

34 views

உத்தரபிரதேசம் உதயமான நாள் - மாநிலம் முழுவதும் 3 நாள் கோலாகல விழா

உத்தரபிரதேச மாநிலம் உதயமான நாளை ஒட்டி, அங்கு பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

14 views

பயணிகளுடன்,டெல்லி திரும்பிய விமானம் - சுற்றுலாத்துறை மேம்பட நடவடிக்கை

டெல்லியிலிருந்து, சிக்கிம் மாநிலம் பக்யோங்கிற்கு நேரடி விமான சேவை துவக்கப்பட்டுள்ளது.

7 views

போபாலில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - தண்ணிரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர்.

7 views

குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி

விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீஸ் அனுமதி அளித்திருப்பதால் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.