கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசி - அமெரிக்காவில் குரங்குகளுக்கு செலுத்தி சோதனை
பதிவு : மே 16, 2020, 03:17 PM
கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசி குரங்குகளிடம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தடுப்பூசி ஒரு வகை குரங்குகளுக்கு சோதனை முறையில் செலுத்திப்  பார்க்கப்பட்டது. மனிதர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ள  ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆறு rhesus macaque வகை குரங்குகள் கொரோனா தொற்றுக்கு ஆளாக்கப்பட்டு அவற்றுக்கு தடுப்பூசி போட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவற்றின் நுரையீரல் மற்றும் காற்றுப் பாதைகளில் தொற்று குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.  இந்த சோதனை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி மைய  விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். நிமோனியாவில் இருந்து விலங்குகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்டு சோதிக்கப்பட்ட குரங்குகள் மற்றும் மனிதர்களின் நோய் எதிர்ப்பு முறையும்  ஒன்றாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் தத்துவார்த்த அடிப்படையில் சிக்கல் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

172 views

சென்னையில் டாஸ்மாக் கடைகள் விரைவில் திறப்பு? - தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னையில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் முன்பு தனி மனித இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏதுவாக தடுப்புகள் அமைக்கும பணி நடைபெற்று வருகிறது.

169 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

72 views

பனிமலையில் நாய் வண்டி பந்தயம் - கொரோனா தாக்கத்தால் விரைவில் நிறைவு

அமெரிக்காவின் அலாஸ்காவில் ஸ்லெட்ஜ் டாக் ரேஸ் எனப்படும் நாய் வண்டி பந்தயம் நடைபெற்றது.

45 views

பிற செய்திகள்

போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று

ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

302 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.

34 views

கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் - டென்மார்க் பல்கலைகழகம் வடிவமைப்பு

டென்மார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் கொரோனா பரிசோதனை செய்யும் ரோபோக்களை வடிவமைத்துள்ளது.

11 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.

249 views

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

48 views

அணில்களுக்கான சாகச சவால் விளையாட்டு : நாசா விஞ்ஞானியின் ஊரடங்கு குறும்பு

முன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர் தனது தொழில்நுட்ப அறிவை எல்லாம் பயன்படுத்தி அணிகளுக்காக ஒரு சவால் விளையாட்டை உருவாக்கியிருக்கிறார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.