சொந்த ஊர் செல்ல மிதிவண்டியை திருடிய மாற்றுத் திறனாளி - மன்னிப்பு கடிதத்தை எழுதிவைத்து விட்டு சென்ற நேர்மை
பதிவு : மே 16, 2020, 03:11 PM
உத்தரப் பிரதேசம் மாநில பரேலியை ​சேர்ந்த மாற்றுத் திறனாளி முகமது இக்பால் என்பவர் மிதி வண்டியை திருடிக் கொண்டு சொந்த ஊருக்கு ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநில பரேலியை ​சேர்ந்த மாற்றுத் திறனாளி முகமது இக்பால் என்பவர் மிதி வண்டியை திருடிக் கொண்டு சொந்த ஊருக்கு ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளார். மிதிவண்டியை எடுத்த இடத்தில் அதன் உரிமையாளரான சாகாப் சிங்கிடம் மன்னிப்புக்கோரி  இந்தியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வந்துள்ளார் இக்பால். அதில் உங்கள் மிதிவண்டியை களவாடிய கள்வன் நான் தான் என்றும் நான் சாதாரண ஒரு தொழிலாளி தான் என்றும் வேறு வழியில்லாமல் இந்த செயலை செய்வதாகவும் அதிர் தெரிவித்துள்ளார் இக்பால். என்னை மன்னியுங்கள் மாற்றுத் திறனாளியான தனக்கு இந்த வழியை தவிர ஊருக்கு செல்ல வேறு வழியில்லை என்றும் அந்த கடிதத்தில் இக்பால் குறிப்பிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கின் ஒவ்வொரு முகமும், சாமானியர்களை பொறுத்த மட்டில் கோரமாகத் தான் உள்ளதோ என்ற எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

158 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

108 views

பிற செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கான வன்முறை : ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது - பிரதமர்

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்கள் மீதான வன்முறை, மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.

48 views

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

44 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

450 views

பாய் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து - கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், பாய் தயாரிப்பு தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

17 views

3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த மாணவி - தனது சேமிப்பில் ரூ.48,000 செலவு செய்ததாக மாணவி தகவல்

டெல்லியிலிருந்து 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஜார்க்கண்டிற்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் 12 வயதான சிறுமி.

16 views

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு - குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்

தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.