"ஆன்லைன் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது" - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : மே 16, 2020, 01:53 PM
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நுழைவு சீட்டு வழங்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில்  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பு கடன் திட்ட விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு 46 புள்ளி 85 லட்சம் லட்சம் ரூபாய் மதிப்பிலானா கடனுதவிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மையங்களில்  மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும்  செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

822 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

452 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

428 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

149 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

34 views

பிற செய்திகள்

ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

308 views

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி சீர்வரிசை வழங்கினார்.

39 views

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோவில் பேசி வருகிறார். அதனைப் பார்க்கலாம்

10 views

கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

8 views

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார்.

85 views

இன்று கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் : ஆடம்பர நிகழ்வுகள் தேவையில்லை என ஸ்டாலின் அறிவுறுத்தல்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த தினத்தை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் இன்று தயாராகி உள்ளனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.