மருந்து உற்பத்தி ஆலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான மருந்துகள் நாசம்
பதிவு : மே 16, 2020, 01:07 PM
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே இயங்கி வரும் மருந்து உற்பத்தி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே இயங்கி வரும் மருந்து உற்பத்தி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மருந்து ஆலையின் இரண்டு தளமும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்தில், ஆலையில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள கிருமி நாசினி, இருமல் மருந்துகள் எரிந்து நாசமானது. 

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

367 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

153 views

பிற செய்திகள்

"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.

3 views

"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

353 views

வெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.

177 views

"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு

இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

8 views

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

414 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.