படிப்படியாக விமான சேவையை தொடங்க உள்ள நிலையில் விமான பயண வழிமுறைகள் வெளியீடு
பதிவு : மே 16, 2020, 12:55 PM
படிப்படியாக விமான சேவையை தொடங்க உள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்ய தேவையான வழிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
* வரும் செவ்வாய் கிழமை முதல் உள்நாட்டில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

* விமான பயணத்துக்கு, ஆரோக்கிய சேது செயலியை, விமானத்தில் பயணிப்பவர்கள் கட்டாயம் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. 

* இதேபோன்று முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சக பயணிக்கு தங்களுக்கும் இடையிலான தொலைவை நான்கு அடியாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

* பயணிகள் முறையான சோதனைக்கு பின்னர், தங்களுடன் பயணத்திற்கான டிக்கெட் நகலை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

* அடிக்கடி பயணிகள் கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி உதவியுடன் சுத்தம் செய்யவும், விமான நிலைய ஆணைய வழிகாட்டு முறையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

* 350 மில்லி லிட்டர் கிருமி நாசினி பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், பயணத்தின் போது வழக்கமாக உள்ள முத்திரை பதிக்கும் பணி இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

* ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் நிலையில், படிப்படியாக விமான சேவை தொடங்கும் எனவும், முதற்கட்டமாக  30 சதவீதம் அளவுக்கு விமானங்கள் இயக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

368 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

154 views

பிற செய்திகள்

"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.

30 views

"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

742 views

வெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.

255 views

"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு

இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

10 views

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

455 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.