நெதர்லாந்தில் செல்லப் பிராணிகளுக்கு கொரோனா...
பதிவு : மே 16, 2020, 11:59 AM
நெதர்லாந்தில் வீட்டுச் செல்லப் பிராணிகளான ஒரு நாயும், மூன்று பூனைகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
நெதர்லாந்தில் வீட்டுச் செல்லப் பிராணிகளான ஒரு நாயும், மூன்று பூனைகளும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா அறிகுறி தென்பட்டால் தங்கள் செல்ல பிராணிகளிடம் இருந்து அவற்றின் உரிமையாளர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் நோய்வாய்ப்பட்டு சோர்வாக காணப்படும் தங்களது செல்லப் பிராணிகளை தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

907 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

519 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

310 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

48 views

பிற செய்திகள்

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - போர்க்களமாக மாறிய அமெரிக்கா

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கருப்பின நபர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்து வரும் போராட்டம் உச்சக்கட்டதை எட்டியது.

479 views

அமெரிக்காவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் - 70 வயது முதியவரை கீழே தள்ளி விட்ட போலீஸ் அதிகாரி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதியவர் ஒருவரை போலீசார் கீழே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1292 views

இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

17 views

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு கெடுதல் செய்திருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு அது நன்மை செய்திருப்பதாகவே காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன.

26 views

போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று

ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

599 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.

205 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.