4-ஆம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும்?
பதிவு : மே 16, 2020, 11:25 AM
4ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பில், பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தி, பேருந்து, விமானம், ரயில் சேவைகள் படிபடிப்யாக இயக்கப்படும் என தெரிகிறது.
நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதற்காக வகுக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 18ஆம் தேதி வெளியாக உள்ளது

* எனவே, இந்த 4ஆம் கட்ட ஊரடங்கில் அனைத்து மாநிலங்களிலும் பெருமளவு கட்டுப்பாடு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பச்சை மண்டலங்களுக்கு முழு அனுமதி, ஆரஞ்சு மண்டலங்களில் குறைவான கட்டுப்பாடுகள், சிவப்பு மண்டலங்களில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தவிர, பிற பகுதிகளில் சலூன்கள் திறக்க அனுமதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 

* ஆனால், நாடு முழுவதும், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் திறக்க அனுமதி கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது

* அடுத்த வரம் முதல் நோய் கட்டுப்பாடு பகுதியை தவிர இதர இடங்களில், ரயில், உள்நாட்டு விமான சேவை, உள்ளூர் ரயில், மெட்ரோ ரயில், 

* நிபந்தனையுடன் ஆட்டோ, வாடகை கார் சேவை போன்றவை அனுமதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

879 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

492 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

180 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

115 views

பிற செய்திகள்

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.

228 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

12 views

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் விவகாரம் : மத்திய அரசு, துணை நிலை ஆளுநருக்கு நோட்டீஸ்

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசியாகவே வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

26 views

குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியை

கேரளாவில் குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியையின் பணிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

38 views

நிசர்கா புயல் கடந்ததன் எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை

நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 views

"மக்களின் அச்சத்தை போக்க பிரதமர் பேச வேண்டும்" - ராகுல்காந்தி உடனான கலந்துரையாடல் போது ராஜீவ் பஜாஜ் கருத்து

கொரோனா தொற்று என்றாலே மரணம் தான் என்ற அச்சம் மக்களிடையே இன்றும் தொடர்வதாகவும், இதனை மாற்றுவது மிகவும் கடினமான பணி என்று ராகுல்காந்தி உடனான விவாதத்தின் போது ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.