நகரும் சூட்கேசில் சிறுவன் தூங்கியபடி சென்ற அவலம் - பஞ்சாப், உ.பி., ஆக்ரா ஆட்சியருக்கு நோட்டீஸ்
பதிவு : மே 16, 2020, 09:05 AM
ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் நகரும் சூட்கேசில் சிறுவன் தூங்கி கொண்டிருக்க, தாய் ஒருவர் சூட்கேஸை இழுத்து செல்லும் உருக்கமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது
ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில், கொளுத்தும் வெயிலில் நகரும் சூட்கேசில் சிறுவன் தூங்கி கொண்டிருக்க, தாய் ஒருவர் சூட்கேஸை இழுத்து செல்லும் உருக்கமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த அதிர்ச்சி வீடியோவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து மத்திய அரசு மீது குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், இந்த பிரச்சனையை மனித உரிமை ஆணையம் கையில் எடுத்துள்ளது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆக்ரா மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, மாநில அரசுகள் புலம் பெயர் தொழிலாளர்கள் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

879 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

492 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

180 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

127 views

பிற செய்திகள்

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.

283 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

12 views

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் விவகாரம் : மத்திய அரசு, துணை நிலை ஆளுநருக்கு நோட்டீஸ்

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசியாகவே வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

26 views

குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியை

கேரளாவில் குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியையின் பணிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

39 views

நிசர்கா புயல் கடந்ததன் எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை

நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 views

"மக்களின் அச்சத்தை போக்க பிரதமர் பேச வேண்டும்" - ராகுல்காந்தி உடனான கலந்துரையாடல் போது ராஜீவ் பஜாஜ் கருத்து

கொரோனா தொற்று என்றாலே மரணம் தான் என்ற அச்சம் மக்களிடையே இன்றும் தொடர்வதாகவும், இதனை மாற்றுவது மிகவும் கடினமான பணி என்று ராகுல்காந்தி உடனான விவாதத்தின் போது ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.