சமூக இடைவெளி இன்றி நிவாரண பொருட்கள் வழங்கியதாக புகார் - அமமுக பிரமுகர்கள் 7 பேர் கைது
பதிவு : மே 16, 2020, 08:20 AM
கோவையில் அமமுக மாவட்டச் செயலாளர் அப்பாதுரை உட்பட நிர்வாகிகள் வடவள்ளி அடுத்த நவவூர் பகுதியில் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
கோவையில் அமமுக மாவட்டச் செயலாளர் அப்பாதுரை உட்பட நிர்வாகிகள் வடவள்ளி அடுத்த நவவூர் பகுதியில் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். 144  தடை உத்தரவை மீறி அமமுகவினர் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல், நிவாரண பொருட்கள் வழங்கி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் அப்பாதுரை மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தமிழ்வண்ணன் உட்பட அமமுக நிர்வாகிகள் 7 பேரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

881 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

492 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

182 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

132 views

பிற செய்திகள்

கொல்கத்தாவிற்கு நடந்தே செல்லும் தொழிலாளர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஈரோட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் 17 பேர் நடந்தே சென்று கொண்டிருக்கின்றனர்.

8 views

குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 views

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 காவலர்கள் - 140 காவலர்கள், குணமாகி மீண்டும் பணிக்கு திரும்பினர்

சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரில் 140 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

12 views

அரசுக்கு எதிராக போராடிய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நீக்கம்

தேனி மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்தார்.

328 views

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

22 views

வீடுகளில் தனிமைபடுத்தும் வசதி ரத்தா? - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் அளித்த பிரத்யேக தகவல்

வீட்டில் தனிமைபடுத்தப்படும் வசதி ரத்து செய்யப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.