கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சேலம்
பதிவு : மே 15, 2020, 08:12 PM
சேலம் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் சேலம் மாவட்டம் வருபவர்கள் அனைவரும் தொற்று பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

709 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

191 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

79 views

பிற செய்திகள்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்க கூடாது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

8 views

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

46 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

491 views

ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

25 views

2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி : 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

48 views

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.