பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை - மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்க வலியுறுத்தல்
பதிவு : மே 15, 2020, 05:35 PM
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 216 பேர் மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் தவித்து வருவதாகவும், மும்பை மாநகரின் மாஹிம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் அவர்களை மீட்க கோரி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

709 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

191 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

74 views

பிற செய்திகள்

68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சலூன் கடைகள் சில தளர்வுகளுடன் இன்று முதல் சென்னையில் செயல்படத் தொடங்கி உள்ளது.

3 views

முடிவுக்கு வந்த மீன்பிடி தடைகாலம் : 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

5 views

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

33 views

புதிய பல்சர் பைக் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை : சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் பேங்க் ரோடு பகுதியில் வசித்த வந்த அருண் என்பவரது, புதிய பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

13 views

2 மாதங்களுக்கு பிறகு பணி - அரசுப் பேருந்து ஓட்டுனரின் டிக் டாக் வீடியோ

2 மாதங்களுக்கு பிறகு பணிக்கு திரும்பும் அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர், பேருந்தை ஆவலுடன் தேடி சென்று கண்டுப்பிடிப்பதை டிக்டாக் செய்துள்ளார்.

25 views

கொரோனா பாதிப்பிலும் அழியாத மனிதாபிமானம் - பிச்சைக்காரர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்

சென்னை போரூரில், சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

233 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.