சீனா உடனான முழு உறவையும் முறித்து கொள்வோம் - கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அதிரடி
பதிவு : மே 15, 2020, 05:18 PM
சீனா உடனான முழு உறவையும் முறித்து கொள்ளப்போவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பின் போது சீனா உடனமான வர்த்தகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அதிபர் டிரம்ப், சீனா மீது அதிருப்தியில் இருப்பதாக கூறியுள்ளார். சீனாவுக்கு பதிலடியாக பல விஷயங்கள் செய்ய முடியும் என்றும், அந்த நாட்டுடன் ஒட்டுமொத்த உறவையும் துண்டிக்க முடியும் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்ததாகவும் அதனை அவர்கள் தடுக்க தவறிவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறினார். அதிபர் டிரம்பின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பெய்ஜிங்கில் பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் சாவோ லிஜியான், ஒரு பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது பொய் தான் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11322 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

423 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

198 views

பிற செய்திகள்

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - போர்க்களமாக மாறிய அமெரிக்கா

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கருப்பின நபர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்து வரும் போராட்டம் உச்சக்கட்டதை எட்டியது.

480 views

அமெரிக்காவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் - 70 வயது முதியவரை கீழே தள்ளி விட்ட போலீஸ் அதிகாரி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதியவர் ஒருவரை போலீசார் கீழே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1295 views

இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

17 views

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு கெடுதல் செய்திருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு அது நன்மை செய்திருப்பதாகவே காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன.

26 views

போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று

ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

599 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.

205 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.