"பாஜகவின் பொருளாதார மீட்பு திட்டங்கள் நம்பிக்கை இழந்தன" - சமூக வலைத்தளத்தில் வீடியோவை பகிர்ந்த பிரியங்கா காந்தி
பதிவு : மே 15, 2020, 03:32 PM
மத்திய பாஜக அரசின், பொருளாதார மீட்பு திட்டங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின், பொருளாதார மீட்பு திட்டங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், நடந்து சோர்வடைந்த தனது குழந்தையை பெட்டியில் வைத்து இழுத்து செல்லும் காட்சியை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்த பிரியங்கா காந்தி,  பேரழிவு காலங்களில் இந்த இந்தியர்களைக் கூட வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாவிட்டால் எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பேச்சுக்கள், திட்டங்கள் எல்லாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், முதலில் அவர்களை வீட்டுக்குள் அழைத்து செல்லுங்கள் என்றும், பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

107 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

44 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

15 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

44 views

"வெட்டுக்கிளி விவகாரம்: அரசு அலட்சியம் கூடாது" - ஸ்டாலின்

வெட்டுக்கிளி படையெடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

118 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

32 views

அமைச்சர் காமராஜ் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புகார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, பொது மக்கள் தங்களுக்கு வழங்கிய 8 ஆயிரத்து 548 மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நேரில் சென்று வழங்கினார்.

55 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

24 views

அதிமுக எம்எல்ஏவை வழிமறித்த அதிமுகவினர் - கண்டோன்மென்ட் துணை தலைவா் உட்பட 6 போ் மீது வழக்குப்பதிவு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கொரோனா நிவாரண உதவி வழங்க சென்றபோது, குன்னுாா் அதிமுக எம்எல்ஏவிற்கு அதிமுகவினர் கருப்புக் கொடி காட்டினர்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.