பத்ரிநாத் கோயில் மீண்டும் திறப்பு - முதல் பூஜையில் 28 பேர் மட்டுமே பங்கேற்பு
பதிவு : மே 15, 2020, 03:09 PM
உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. கோயில் தலைமை பூசாரி ராவல் கோயில் கதவுகளை திறந்து, பூஜைகள் செய்தார். கோயில் திறப்பு நிகழ்வில், 28 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடன் பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக, கோயில் முழுவதும் தூய்மை செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11309 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

418 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.

144 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

10 views

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் விவகாரம் : மத்திய அரசு, துணை நிலை ஆளுநருக்கு நோட்டீஸ்

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசியாகவே வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

24 views

குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியை

கேரளாவில் குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியையின் பணிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

32 views

நிசர்கா புயல் கடந்ததன் எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை

நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 views

"மக்களின் அச்சத்தை போக்க பிரதமர் பேச வேண்டும்" - ராகுல்காந்தி உடனான கலந்துரையாடல் போது ராஜீவ் பஜாஜ் கருத்து

கொரோனா தொற்று என்றாலே மரணம் தான் என்ற அச்சம் மக்களிடையே இன்றும் தொடர்வதாகவும், இதனை மாற்றுவது மிகவும் கடினமான பணி என்று ராகுல்காந்தி உடனான விவாதத்தின் போது ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.