உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் மக்கள் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
பதிவு : மே 15, 2020, 11:49 AM
கொரோனா தொற்றால் உலகளவில் மக்கள் உளவியல் ரீதியிலான துன்பத்தை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அன்புக்குரியவர்களை இழந்ததால் வருத்தம்… வேலை இழப்பால் அதிர்ச்சி… தனிமைப்படுத்தல்...கடினமான குடும்ப இயக்கவியல் எதிர்காலத்திற்கான நிச்சயமற்ற தன்மை மற்றும் பயம்… என மருத்துவ, சுகாதார பணியாளர்களில் தொடங்கி,  வேலை இழந்தவர்கள், தனிமையில் தவிக்கும் முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள், சமூக மற்றும் மனரீதியாக மக்களுக்கு எவ்வாறு ஆதரவு கொடுப்பது என்பதையும் சிந்திக்க வேண்டும் எனவும் ஐ. நா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

வயதானவர்கள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள், முன்பே மனநல பாதிப்புகளை கொண்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. நாம் அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் எனவும்  ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

907 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

519 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

309 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

48 views

பிற செய்திகள்

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - போர்க்களமாக மாறிய அமெரிக்கா

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கருப்பின நபர் ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்து வரும் போராட்டம் உச்சக்கட்டதை எட்டியது.

468 views

அமெரிக்காவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் - 70 வயது முதியவரை கீழே தள்ளி விட்ட போலீஸ் அதிகாரி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதியவர் ஒருவரை போலீசார் கீழே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1268 views

இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

17 views

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு கெடுதல் செய்திருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு அது நன்மை செய்திருப்பதாகவே காட்சிப் பதிவுகள் காட்டுகின்றன.

24 views

போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று

ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

599 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.

205 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.